Home » » என்னை பற்றி ஒரு அறிமுகம்

என்னை பற்றி ஒரு அறிமுகம்

என் பெயர் கார்த்திக் என்னுடைய சொந்த ஊர் மதுரை நான் மெடிக்கல் ரெப் வேலை பார்த்து வருகின்றேன் எனக்கு தினமும் வேலை பார்க்கும் நேரம் போக மிதம் உள்ள நேரத்தில் இணையதளம் முலம் வருமானம் பார்த்து வருகின்றேன் .இந்த வேலை முலம் தினமும் நல்ல வருமானம் பார்த்து வருகின்றேன் எனக்கு தெரிந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன் .அதன் முலம் உங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளுங்கள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதில் பங்குபெற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருகிகொள்ளுங்கள் நன்றி

இப்படிக்கு உங்கள்

மதுரை கார்த்திக்

0 comments:

Post a Comment

 
Support : Copyright © 2013. ptc-mla - All Rights Reserved
Proudly powered by Blogger